Saturday, May 11, 2019

வார்த்தை கடந்திடும் வான்.

வார்த்தை கடந்திடும் வான்.


அக்கிரமக் காரர்களை ஆர்த்தழிக்கப் போர்க்கோல
உக்கிரம் கொள்ளும் ஒருத்தியிங்கே – அக்கரையாய்
பார்த்துப்பார்த் தன்பு பரிகின்றாள்அன்னையவள்
வார்த்தை கடந்திடும் வான்.

No comments:

Post a Comment