தெய்வமும்
மனிதனும்
நீலத் திரைக் கடல் ஞாலம் – எங்கும்
நேர்த்தி எழிற்பச்சைக்
கோலம்- அங்கு
மேலுமேலுமாய்க் நேர்த்தியாவையும்
சேர்த்திடுமுனே
வித்தைத் தருவான் ஒர்ர்
புனிதன்- அதை
விளைத்து வைப்பவன் மனிதன்
வட்ட வளைவில் ஓர் ஓட்டம் – அதில்
வாழ்க்கையெனும் களியாட்டம்- அதி
கிட்டி ஆட்கொளத் தொட்டு
மேல்வர கிலிபிடித்திடும் போதிலேநமைத்
துரத்தி வருபவன் ஒருவன் – அட
துரத்தி வருபவன்
இறைவன்
No comments:
Post a Comment