நெறியருளே
உன்றன் கருணை ஒருபோதும்
மங்கி ஒளித்ததிலை
என்றன் மனந்தான் இடம்விட் டிடமாய் எகிறியது
கன்று குதித்திடில் கண்னசை வில்லதைக் கட்டுள்வர
நின்றடக் கும்பசு நேராய் எனக்கோர் நெறியருளே!
அம்மா, சரஸ்வதி, யாருளர் நின்போல் அருள்புரிய?
எம்மால் இயன்ற தெதுவென் றறிகுவை என்பதனால்
இம்மா புவனத் தெனது செயல்கள் இணையிலதாய்ச்
செம்மாந்த் தியங்கத் திருவருள் காட்டிச் சிறப்பருளே!

No comments:
Post a Comment