elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Monday, May 13, 2019
கடனுனக்கே
கடனுனக்கே
உனக்கும் எனக்கும் உளத்தின் உறவோ உயிர்த்தொ டர்போ
?
நினைக்கும் பொழுதே நெருப்பைக் கடைதல் நினக்கு யர்வோ
?
தனக்குள் உளறித் தகிக்கும் உளத்தின் தவிப்ப டக்கி
கனக்கும் மனத்தைக் கனியப் புரிதல் கடனு னக்கே
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment