Monday, May 13, 2019

ஆடுகிறேன் ஆடுகிறேன்


ஆடுகிறேன் ஆடுகிறேன்

ஆடு கின்ற பம்பரம்நான் ஆட்டுவிக்கும் ஐயா நீயேன்
ஓடு கின்ற போதினிலே ஊடுமுடி போடு கின்றாய்?
ஈடு செய்வாய் எனும்எண்ணம் என்னுள்ளே இருப்ப தாலே
ஆடு கின்றேன் ஆடுகின்றேன் அல்லாடி ஆடு கின்றேன்!

No comments:

Post a Comment