elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Saturday, May 11, 2019
இராகு கேது
இராகு, கேது
வெயிலதன் கடுமை தீர்க்க
விரிநிழல் தேடுகின்றோம்
உயர்நிழல் கோள்க ளாக
ஒளிர்ந்திடும் இராகு கேது
அயர்வுகள் போக்கி எம்மை
ஆக்கங்கள் தந்து காக்க
முயல்வன வெற்றி யாக
முன்னருள் செய்து காக்க!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment