Sunday, May 12, 2019

வாராகி இரட்டை நாக பந்தம்


  வாராகி இரட்டை நாக பந்தம்
        
இன்னிசை வெண்பா

தண்டநா தாவைச் சரணடை அன்பனே
வண்ணமய மாகிடும் வாழ்வு வசதிவரும்
சத்தான வாழ்வு சமையும் சுகமாக

வத்தாத செல்வம் வரும்

இரட்டை நாகங்களின் உச்சியிலிருந்து கீழாகப் படித்தால் “வசதிவரும்”  என்னும் சொற்றொடர் வரும்

No comments:

Post a Comment