Sunday, May 12, 2019

அம்மா பரம்பொருள் ஆதி பரசக்தி ஆனவளே


அம்மா பரம்பொருள் ஆதி பரசக்தி ஆனவளே அருள் நாயகியே
இம்மா புவனம் இயங்கப் புரிகின்ற ஈஸ்வரியே புவ னேச்வரியே
சும்மா இவனெனவே எவரும் சொலா வண்ணமே
அம்மா பலரிடையே தனியாய் எனைக் காட்டுவாய்
அணிமா மகிமா எனும் அரிய மகாசித்துகளும்
அம்மா உனதருளால் அகமே வரவேண்டுமே
பணிவாய் உனைக் கேட்கிறேன் பரிவாய் எனக்கருள்வாய்
பலமாய் எதுநலமோ அதையே அருள்புரிவாய்

No comments:

Post a Comment