elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Friday, May 10, 2019
சிவராத்திரி
சிவராத்திரி
நேரிசை வெண்பா
விளங்கு நடமும் விரிசடையில் கங்கை
துளங்கும் அழகெடுப்பும் தோன்ற
-
உளங்கொள்
பவராத் திரிவோர்கள் பாங்காய்த் தொழுவார்
சிவராத் திரியில் சிவன்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment