Friday, May 10, 2019

அடியே பெருங்கதியே


அடியே பெருங்கதியே

கலிவிருத்தம்

செய்யும் தொழி லெல்லாம் ஜெயம் சேரும் தொழி லாக
உய்யும் வழி முந்தச் செய்யும் ஊக்கம் நிறைவாக
மெய்யே இனி வாழ்வில் நனி மேவி வளம் கூட்ட
அய்யா கணபதியே உனதடியே பெருங்கதியே

No comments:

Post a Comment