elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Friday, May 10, 2019
தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி
அறுசீர் விருத்தம்
கல்லால மரநிழலில் சொல்லாமல் மோனத்தால் கற்பிக் கின்ற
எல்லாமும் வல்லகுரு என்றனது குருவெனவே ஏற்பேன் நானே
சொல்லாமல் சொல்லுவதன் சூக்குமத்தைத் தேர்கின்ற சூழ்ச்சி பெற்றால்
பொல்லாத மொழியாலே போராட்டம் ஏதிங்கே புகலுவீரே
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment