வாராகி
கவசம்
நதி கனல் பூமி வளி
வெளித் தாக்கம்
நன்மை செய்யட்டும்
குதிகொளும் அச்சம் பிணி படு காமம்
கொட்டம் அடங்கட்டும்
எதையெதைக் கொண்டே எதையெதைச் செய்தால்
இவனுக் கனுகூலம்
அதையதைக் கொண்டே அதையதைக் காப்பாய்
அம்மா உன்கவசம்.
நன்மை செய்யட்டும்
குதிகொளும் அச்சம் பிணி படு காமம்
கொட்டம் அடங்கட்டும்
எதையெதைக் கொண்டே எதையெதைச் செய்தால்
இவனுக் கனுகூலம்
அதையதைக் கொண்டே அதையதைக் காப்பாய்
அம்மா உன்கவசம்.
No comments:
Post a Comment