Monday, May 13, 2019

விழுந்துவிட்டேன்


காய், மா,மா,மா,மா,மா,காய்

விழுந்துவிட்டேன்

யாரென்றேன், சிரித்தான், 'என்னை அறியா திருக்கும் மூடா, என்பேருன்
பேர்' என்றான், அந்தப் பித்தன் தன்னைப் பிடித்தேன், இன்னும் பேசென்றேன்
'பாரெ'ன்றான், பார்த்தேன், பரவ சத்தில் திளைத்தேன், என்முன் பார்மூல
வேரன்றோ கண்டேன், வேறு பேச்சும் உண்டா, அவன்முன் விழுந்துவிட்டேன்..

No comments:

Post a Comment