Monday, May 13, 2019

வாழ்வதும் நல்ல வரம்


வாழ்வதும் நல்ல வரம்        

ண்ணன் எனுமொரு காவியம் மண்ணினை
நண்ணிப் பிறந்திட்ட நாளிது-  விண்ணொன்று
தாழ்ந்து  நடந்த தரையிலே நாமின்று
வாழ்வதும்  நல்ல வரம்

No comments:

Post a Comment