Sunday, May 12, 2019

ஆதார மாக வருவாயே!


ஆதார மாக வருவாயே!

கலிநிலைத்துறை

வாராகி, பாட நானாக ஏது மறியேனே
சூராதி சூரி வீராதி வீரி புவிமாதா
நேரான ஞானம் நீயாக ஏக மருள்வாயே
காரானை ஏறி ஆதார மாக வருவாயே!

No comments:

Post a Comment