Sunday, May 12, 2019

வாழ்த்து மங்கலம்


     வாழ்த்து மங்கலம்


ஏனமா வதனம் வாழ்க
     எழில்மிகு கண்கள் வாழ்க

 கூனிடாத் தனங்கள் வாழ்க
       குன்றுயர் தோள்கள் வாழ்க!

 ஆனவெண் கரங்கள் வாழ்க
        ஆயுதம் உலக்கை வாழ்க

 வானுயர் தோற்றம் வாழ்க
        வாராகி அடியார் வாழ்க!

No comments:

Post a Comment