நடைபோடு தம்பி நடைபோடு
நடைபோடு தம்பி நடைபோடு- பழனி
நாதனவன் பெயரைச் சொல்லி நடைபோடு-நடைபோடு
நடைபோடு தம்பி நடைபோடு- பழனி
நாதனவன் பெயரைச் சொல்லி நடைபோடு-நடைபோடு
எக்கணத்தும் எவ்விடத்ஹ்டும் எந்த வேலை செய்த போதும்
அக்கணத்தே, அவ்விடத்ஹ்டே ஆண்டிவந்து காப்பா னென்றே - நடைபோடு
அக்கணத்தே, அவ்விடத்ஹ்டே ஆண்டிவந்து காப்பா னென்றே - நடைபோடு
பாட்டுக்குள்ளே நாதமாக, பண்ணுக் குள்ளே கீதமாக்
ஆட்டுவிக்கும் ஆண்டி நின்றே அற்புதங்கள் செய்வான் என்றே- நடைபோடு
ஆட்டுவிக்கும் ஆண்டி நின்றே அற்புதங்கள் செய்வான் என்றே- நடைபோடு
மொட்டை வானம், கொட்டு மேகம், பொட்டு நிலா, சுற்றுகதிர்
வெட்டு மின்னல் மொட்டு விண்மீன் வேலன் வடிவாகுமென்றே- நடைபோடு
வெட்டு மின்னல் மொட்டு விண்மீன் வேலன் வடிவாகுமென்றே- நடைபோடு
No comments:
Post a Comment