அம்மானை
உவகையுடன் சண்முகனார் உயர்சங்கம் அமர்ந்திருந்து
அவர்பாட்டைச் சொன்னார்
அரங்கத்தில் அம்மானை
அவர் பாட்டைச்
சண்முகனார் தாம் சொன்னார் ஆமாகில்
அவர்பகழி பாக்கேட்டேன்
அங்குநின்றார் அம்மானை
அவர்பாட்டுக் கங்குநின்றார்
ஆறுமுகன் அம்மானை
அவர்பாட்டுக்குத்
தேமேன்னு நின்றுகொண்டிருந்தார் என்பது பொருள்
No comments:
Post a Comment