தேவர்கள் தேவியைப் போற்றுதல்
அம்மையைப் போற்றுதல்
அம்மா
போற்றி அருளே போற்றி
ஆதி போற்றி அழகே போற்றி
பரமே போற்றி பரிவே போற்றி
காம கலாவே கனிவே போற்றி
பிரம்ம ஸ்வரூபப் பிழம்பே போற்றி
ஜகத்மா தாவே சக்தி போற்றி
பிரம்மா நந்தப் பிழிவே போற்றி
ஞான மூர்த்தி லலிதே போற்றி
வெற்றி கொடுக்கும் விஜயே போற்றி
அணுவின் அணுவே, பெரிதின் பெரிதே
அறிவின் அறிவே அழகின் அழகே
ஒளியின் ஒளியே பரத்தின் பரமே
போற்றி போற்றி போற்றி போற்றியே!
ஆதி போற்றி அழகே போற்றி
பரமே போற்றி பரிவே போற்றி
காம கலாவே கனிவே போற்றி
பிரம்ம ஸ்வரூபப் பிழம்பே போற்றி
ஜகத்மா தாவே சக்தி போற்றி
பிரம்மா நந்தப் பிழிவே போற்றி
ஞான மூர்த்தி லலிதே போற்றி
வெற்றி கொடுக்கும் விஜயே போற்றி
அணுவின் அணுவே, பெரிதின் பெரிதே
அறிவின் அறிவே அழகின் அழகே
ஒளியின் ஒளியே பரத்தின் பரமே
போற்றி போற்றி போற்றி போற்றியே!
No comments:
Post a Comment