Monday, May 13, 2019

காயத்ரி திருப்புகழ்-2


காயத்ரி திருப்புகழ்-2

தூயத் திருவேதம் உருவேற
நேயத் தொரு போதம் வரவாக
மாயத் திரைவீயும் படியாக
காயத் திரிஞானம்  அருள்வாயே!


No comments:

Post a Comment