Sunday, May 12, 2019

வாராகி நாமம்


                       வாராகி  நாமம்

நேரிசை வெண்பாவின் குறைந்த பட்ச எழுத்தெண்ணிக்கை  43. அப்படிக்குறைந்த பட்ச எழுடத்தெண்ணிகையோடு வாராஹியின் நாமம்  சொல்லும்படி எழுதப்பட்ட வெண்பா

   
வாராகி நாமமே மாறாது கூறவே
     வாராத யோகமே சேருமே – தாராள
     மாகவே யாவுமே தாமாக ஏலுமே
     ஆகவே நீதொழ வா!




No comments:

Post a Comment