Saturday, May 18, 2019

வண்ண வாராகி

click  vari koduppaal vaaraahi kindle book
வண்ண வாராகி
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன  தானானா

வித்தை மிகுத்திட வெற்றிகொ டுத்திடு வித்தகி வாராகி
பத்தி முகிழ்த்திட  முத்திகொ டுத்திடு  பத்திரை வாராகி
சித்திப டைத்திட வித்துவி தைத்திடு சிற்பரை வாராகி
தத்துவ  முத்திரை இத்தரை  குத்திடு  சத்தியம்  வாராகி

No comments:

Post a Comment